News18 Tamil Nadu Live Stream
Watch News18 Tamil Nadu live: 🔴LIVE: Today Headlines - 13.10.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | DMK | MK Stalin. The stream is on air right now; official News18 Tamil Nadu YouTube broadcast.
🔴LIVE: Today Headlines - 13.10.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | DMK | MK Stalin
தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு. இதுவரை தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த நிலையில், இனி முழு நேர ஆளுநராக செயல்படுவார்.
---------------
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து. மாநிலத்தின் வளர்ச்சி, உரிமைகள் மற்றும் மக்களின் நலன் காக்கும் வகையில் பணி சிறக்கட்டும் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவு.
----------------
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
----------------
தமிழ்நாட்டில் வரும் 16, 17
Open on YouTube · News18 Tamil Nadu channel
Other channels live right now







