News18 Tamil Nadu Live Stream
Watch News18 Tamil Nadu live: 🔴LIVE: Today Headlines - 15.10.2026 | பகல் 2 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | DMK | ADMK. The stream is on air right now; official News18 Tamil Nadu YouTube broadcast.
🔴LIVE: Today Headlines - 15.10.2026 | பகல் 2 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | DMK | ADMK
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல்.
--------------
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை சென்னை உள்பட 29 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையேம் தகவல்.
---------------
சென்னை துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடுவு நீர்நிலை பகுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
--------------
மார்ச் மூன்றாம் தேதி தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு. தேர்வுகளுக்கு இடையே 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுற
Open on YouTube · News18 Tamil Nadu channel
Other channels live right now







